மயிலிட்டி
Myliddy.org
நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
மயிலிட்டி செய்திகள்
அமைப்புக்கள்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
துயர் பகிர்வு
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல்கள் 2022
மரண அறிவித்தல்கள் 2021
ஆக்கங்கள்
பொன்னையா மலரவன்
மகிபாலன் மதீஸ்
அருண்குமார் குணபாலசிங்கம்
அன்ரன் ஞானப்பிரகாசம்
சுகுமார் தியாகராஜா
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
சங்கீதா தேன்கிளி
அஞ்சலி வசீகரன்
உறவுச்சோலை
கலைமகள் மகா வித்தியாலயம்
பிறந்தநாள்
மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
தோற்றம்: 14/06/1963
மறைவு: 28/12/2021
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு) அவர்கள் 28/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
தோற்றம்: 29/03/1940
மறைவு: 21/12/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் தணிகை இல. 335/27, மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம் அவர்கள் 21/12/2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)
தோற்றம்:
மறைவு: 01/12/2021
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா) அவர்கள் 01/12/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.
அன்னார் பிறேமாவதி அவர்களின் அன்புக்கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
தோற்றம் : 06/08/1949
மறைவு : 29/11/2021
மயிலிட்டி, 6ம் வட்டாரம், மதவடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,
இன்பர்சிட்டி பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்) அவர்கள் 29/11/2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் துரைச்சாமி பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
இராஜேஸ்வரி (தங்கா) அவர்களின் அன்புமிகு கணவரும்,
எஸ்.ஆர் சகோதரர்கள் எனும் இராசதுரை, சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், அமிர்தலிங்கம் சகோதரர்கள் அன்று 9 சிறுபடகுகளுடன் முன்னேறிக் கொண்டு வந்த, ஓர் சகோதர ஒற்றுமைக்கு இலக்கான கூட்டு நிறுவனத்தினரால் காரைநகர் சீநோர் நிறுவனத்தில் படகு வாங்குவது இவர்களின் வளக்கமாகவிருந்த போது. இவர்களின் கடைசித் தம்பி அமிர்தலிங்கம் (கட்டையப்பா) நாமும் இப்படி ஒரு இழுவைப்படகு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது அண்ணன் இராசதுரையிடம் கூற அவர் முதலில் அது சிரமம் என்று கூறி தவிர்த்திருந்தார். பின்னர் தம்பியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தார்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் 3ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலைய கட்டடத்திறப்பு விழா கடந்த 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
மரண அறிவித்தல்
திரு. செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)
(ஆச்சாரியார், மநுவிலாட சங்கிலித் தவண்டை ஆச்சாரிக் குருக்களின் மரபினனும், கலாலயா ஷேத்திரத்தின் கவின்நிறை சிற்பக் கலைஞனுமான சில்பகலா வித்தகன்)
தோற்றம் : 30/01/1960
மறைவு : 09/11/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவரத்தினசிங்கம் அவர்கள் 09/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
தோற்றம் : 28/06/1943
மறைவு : 07/11/2021
பூனப்பிட்டு கொத்தாந்தீவு புத்தளத்தை பிறப்பிடமாகவும், மயிலிட்டி பெரியநாட்டான் தேவன்துறையை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள், இந்தியா சென்னையில் 07/11/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. உமாபதி குணபாலசிங்கம்
தோற்றம் : 03/02/1942
மறைவு : 06/11/2021
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை சேர்ந்த திரு. உமாபதி குணபாலசிங்கம் அவர்கள் திருச்சி ஸ்ரீநிவாச நகரில் 06/11/2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மங்களேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
(கணித ஆசிரியர்)
தோற்றம் :
மறைவு : 09/10/2021
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் அன்ரன் யோண்ஸ் கணித ஆசிரியர்.
அவர்கள் 09_10_2021 அன்று இறைவனடி சேர்ந்தார்
மரண அறிவித்தல்
திருமதி. தெய்வலிங்கம் நாடியா
தோற்றம்:
மறைவு: 06/10/2021
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வலிங்கம் நாடியா அவர்கள் 06/10/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
தோற்றம்: 24/10/2021
மறைவு: 03/10/2021
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் சக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா) அவர்கள் 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்
(காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்,
பிரபல உதைபந்தாட்ட வீரர்)
தோற்றம்: 16/06/1949
மறைவு: 21/09/2021
யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலக்கண்டு தம்பதிகளின் பாசமிகு தவப் புதல்வரும்,
சீதா லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
மரண அறிவித்தல்
திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
தோற்றம்: 30/03/1965
மறைவு: 14/09/2021
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வேம்படி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி) அவர்கள் 14/09/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அழகராஜா (குஞ்சண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வி அனுசியா அவர்களின் பாசமிகு தாயாரும்.
மரண அறிவித்தல்
திரு. வேதநாயகம் தவநாயகம்
தோற்றம்: 19/08/1959
மறைவு: 02/09/2021
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கனடா ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் தவநாயகம் அவர்கள் 02/09/2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
தோற்றம்: 10/02/1930
மறைவு: 01/09/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி
தோற்றம்: 06/06/1947
மறைவு: 25/08/2021
மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை (பொன் இல்லம்) வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி அவர்கள் 25/08/2021 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
முடக்கப்பட்ட பகுதிக்குள் நிவாரணப்பணி வழங்கிவைப்பு.
பாதுகாப்பு அனுமதியோடு விரைந்தது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிவாரண குழு.
மரண அறிவித்தல்
திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம்
தோற்றம்: 15/07/1930
மறைவு: 20/08/2021
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம் அவர்கள் 20/08/2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்.
மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை
தோற்றம்:
மறைவு: 10/08/2021
யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 10-08-2021 அன்று இறைபதமடைந்து விட்டார்.
மரண அறிவித்தல்
திருமதி. நவமணிஐயா நீலதாட்சியம்மா
தோற்றம்: 20/06/1931
மறைவு: 09/08/2021
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான ஆதீனகர்த்தாக்களில் ஒருவரான சிவஸ்ரீ நவமணி ஐயாவின் அன்புத்துணைவியாரான திருமதி. நவமணிஐயா நீலதாட்சியம்மா 09/08/2021 திங்கட்கிழமை அன்று அம்பாளடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. ஆனந்தசிங்கம் யோகராணி
தோற்றம்:
மறைவு: 08/08/2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் அமெரிக்கா நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தசிங்கம் ஜோகராணி அவர்கள் 08/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கையை எய்தினார்.
அன்னார் ஆனந்தசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், அபிராமி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மரண அறிவித்தல்
திருமதி. தேசிங்குராசா கண்ணகாதேவி
மலர்வு: 14/07/1938
உதிர்வு: 07/06/2021
நாவலடி ஒழுங்கை, மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், திருச்சி, இந்தியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்ணகாதேவி தேசிங்குராசா அவர்கள் கடந்த 07/06/2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரக்கத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.
பயணம்
நான்கு சக்கரங்களுக்குள்
நானும் - என் மனக்குவியலும்
நடு வானத்தில் அழகிய நிலா
நடந்து போன நாட்கள்
இரண்டாவது ஆண்டு நினைவு
அமரர். குணபாலசிங்கம் தேவி
தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019
திருப்பூர் மயிலிட்டியை வதிவிடமாகவும், கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட அமரர். குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் தினம்.
அன்னார் திரு.அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருண், அருண்குமார், அருண்ரமேஸ், அருண்மதி ஆகியோரின் பாசமுள்ள தாயாருமாவார்.
மரண அறிவித்தல்
திரு. வலன்ரைன் உதயகுமார்
தோற்றம்: 25/04/1962
மறைவு: 15/06/2021
பலாலி, அன்ரனிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வலன்ரைன் உதயகுமார் அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பெர்னாண்டோ அருளம்மா தம்பதியினரின் அன்புமகனும்,
மயிலிட்டி, பிள்ளையார் கோவிலடி வசீகரன் (பரஞ்சோதி) இராசமலர் தம்பதியினரின் பாசமிகு மூத்த மருமகனும்,
கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்.
அஜன், சுரேஸ், மயூரி பாசமிகு தந்தையுமாவார்.
31ம் நாள் நினைவஞ்சலி
அமரர். வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
மண்ணில்: 26/08/1938
விண்ணில்: 30/04/2021
மரண அறிவித்தல்
திருமதி. நவரத்தினம் தவமணிதேவி
தோற்றம் : 04/05/1947
மறைவு : 13/05/2021
யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திருமதி. நவரத்தினம் தவமணிதேவி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்பாச்சாரியார் கனகசபை இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
மரண அறிவித்தல்
திரு. விஸ்வலிங்கம் தங்கவேல்
தோற்றம் : 22/09/1971
மறைவு : 05/05/2021
வல்வெட்டித்துறை நடராசா வீதியை பிறப்பிடமாகவும், AGA ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விஸ்வலிங்கம் தங்கவேல் அவர்கள் இன்று (05.05.2021) காலமானார்.
அன்னார் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை சேர்ந்த அமரர். தேன்கிளியின் அன்புக் கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
தோற்றம் : 22/09/1971
மறைவு : 04/05/2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாயன்மார்கட்டு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்) அவர்கள் 04/05/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. சின்னவன் நாகம்மா (நாகி)
பிறப்பு - 20.05.1967
இறப்பு - 03.05.2021
ஈஸ்வரி வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி மற்றும் மதவடி வல்வெட்டித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சின்னவன் - நாகம்மா (நாகி) அவர்கள் 03/05/2021 திங்கட்கிழமை அன்று மாலை காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
(திருப்பூர் ஒன்றியம் பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மற்றும் மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை)
மயிலை மடியில் : 16/08/1938
மண்ணின் மடியில் : 30/04/2021
யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. சுப்பையா யோகராசா
(மயிலிட்டித்துறை கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னைநாள் தலைவர்,
மற்றும் வலிகாம சமாசத்தின் முன்னைநாள் செயலாளர்)
தோற்றம் : 07/02/1959
மறைவு : 27/04/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா யோகராசா அவர்கள் 27/04/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரக்கத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.
மரண அறிவித்தல் -
திரு. ஆனந்தன் காந்தரூபன்
தோற்றம் : 14/06/1971
மறைவு : 15/04/2021
சங்கரியார் வளவு, திருப்பூர், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் காந்தரூபன் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்தார்.
அன்னார் ஆனந்தன் அருந்ததி தம்பதியினரின் அன்பு மகனும்,
நினைத்தது நான் தான் "தூக்கம் கலைந்தது"
தூக்கம் கலைந்தது
இந்நாட்களில், எமது வயதின் காரணமாக தூக்கம் இடையில், அதுவும் அதிகாலையில் கலைவது இயல்பு ஆயிடுச்சு. அந்தக் கலைவின் பின் திரும்ப தூங்குவது கடினமான ஒன்று. சிலவேளைகளில் அதிர்ஷ்டம் அழைக்கும் தூக்கத்திற்கு. நிறைய நாட்களில் துரதிஷ்டசாலி தான். இன்றும் வழமை போல தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் போது, மனம் தன்பாட்டில் கிளம்பியது. மனதின் வேகம் ஒளியின் வேகத்திற்கு இணையானது என்று நினைக்கிறேன்.
மரண அறிவித்தல்
திரு. இராசரட்ணம் வெற்றிக்கொடி
தோற்றம் : 22/01/1953
மறைவு : 11/04/2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வதிவிடமாமவும் கொண்ட திரு. இராசரட்ணம் வெற்றிக்கொடி அவர்கள் 11.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராசரட்ணம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மரண அறிவித்தல்
திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி(குஞ்சுக்கிளி)
தோற்றம் :
மறைவு : 02/04/2021
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், தர்மபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி (குஞ்சுக்கிளி) அவர்கள் 02.04.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. மீராசா பூமணி
மண்ணில் : --/--/----
விண்ணில் : 31/03/2021
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுதந்திரபுரம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீராசா பூமணி அவர்கள் 31/03/2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மீராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகரட்ணம் (கனடா), கணேசரட்ணம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகம் எனும் எமது தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என இலங்கையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம் இந்த நான்கு வருடத்தில் திருமணம், வாழ்வாதாரம் , சுயதொழில், வாய்ப்பு, கல்வி , மருத்துவம் என பல உதவித்திட்டங்களை செய்து முடித்திருக்கின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கிராமப்புற 5000 பாலங்கள் நிர்மாணித்தல் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (பா.உ) கோரிக்கைக்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதியையும் புளியடி கோவில் வீதியையும் இணைக்கும் புளியடி பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16/03/2021 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
அந்தியேட்டி அழைப்பிதழ்!
அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
மண்ணில் - 07/08/1950
விண்ணில் - 09/02/2021
கடந்த 09/02/2021 அன்று சுகயீனம் காரணமாக பிரான்சில் காலமாகியிருந்த திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் வியாழக்கிழமை (11/03/2021) அன்று நடைபெற உள்ளது.
ஸ்ரீ லங்கா வனிதாபிமான 2020 மாகாண ரீதியான விருதுகள் பிரிவில் மகளீர் தின வெற்றியாளர் விருதினை மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள் பெற்றுள்ளார்.
மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் இலவச முன்பள்ளியில் 2021 ஆம் ஆண்டிற்கான புதுமுக மாணவர்கள் வருகையுடன் அழகுபெற்றுள்ளது....
மரண அறிவித்தல்
மண்ணில் :
07/08/1950
விண்ணில் :
09/02/2021
திரு.சின்னையாபஞ்சலிங்கம் (பஞ்சையா)
பிறந்த இடம்: திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி
தற்காலிக வசிப்பிடம்: பிரான்சு
வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) அவர்களின் தலைமையில் தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று முந்தினம் (29.01.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மரண அறிவித்தல்
திரு. நடனதேவர் சுகுணஜசன்
தோற்றம்: 11/05/1970
மறைவு: 24/01/2021
மயிலிட்டி நாவலடியை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டன் மாநகரினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடனதேவர் சுகுணஜசன் அவர்கள் 24/01/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம்
தோற்றம்: 24/06/1952
மறைவு: 24/01/2021
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கணக்கிலாவத்தை தும்பளை பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம் அவர்கள் 24/01/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவிக்கும் நிகழ்வும், புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் மயிலிட்டித் துறைமுக மண்டபத்தில் நேற்று (ஜன-19) நடைபெற்றுள்ளது.
மரண அறிவித்தல்
திரு. தங்கேஸ்வரானந்தம் மயூரபிரியன்
மலர்வு: 27/12/1988
உதிர்வு: 18/01/2021
மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி கண்ணகி படிப்பகம், கண்ணகாதேவி தேவஸ்தானம் ஆகியவற்றின் கணக்காய்வாளராகவும், கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட முன்னணி வீரருமான திரு. மார்க்கண்டு தங்கேஸ்வரானந்தம் அவர்களின் பாசமிகு மூத்தமகன் திரு. மயூரபிரியன் அவர்கள் 18/01/2021 திங்கட்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்)
மலர்வு: 26/06/1945
உதிர்வு: 01/01/2021
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பெரியகடற்கரை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்) அவர்கள் 01.01.2021 வெள்ளிக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.
அமரர். கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
அமரர். பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
அமரர். துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
அமரர். செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)
அமரர். அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
அமரர். உமாபதி குணபாலசிங்கம்
அமரர். சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
அமரர். தெய்வலிங்கம் நாடியா
அமரர். இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
அமரர். மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்
அமரர். அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
அமரர். வேதநாயகம் தவநாயகம்
அமரர். நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
அமரர். சற்குணநாதன் மங்களாதேவி
அமரர். செல்லத்துரை கமலபாக்கியம்
அமரர். செல்லம்மா வேலுப்பிள்ளை
அமரர். நவமணிஐயா நீலதாட்சியம்மா
அமரர். ஆனந்தசிங்கம் யோகராணி
அமரர். தேசிங்குராசா கண்ணகாதேவி
அமரர். நவரத்தினம் தவமணிதேவி
அமரர். விஸ்வலிங்கம் தங்கவேல்
அமரர். சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
அமரர். சின்னவன் நாகம்மா (நாகி)
அமரர். வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (சுப்பண்ணை)
அமரர். சுப்பையா யோகராசா
அமரர். ஆனந்தன் காந்தரூபன்
அமரர். இராசரட்ணம் வெற்றிக்கொடி
அமரர். சடாச்சரம் அமிர்தங்கிளி (குஞ்சுக்கிளி)
அமரர். மீராசா பூமணி
அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
அமரர். நடனதேவர் சுகுணஜசன்
அமரர். சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம்
அமரர். தங்கேஸ்வரானந்தம் மயூரபிரியன்
அமரர். சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்)