மரண அறிவித்தல்
திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி
தோற்றம்: 06/06/1947
மறைவு: 25/08/2021
மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை (பொன் இல்லம்) வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி அவர்கள் 25/08/2021 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

குணரட்ணம், ஜெயரட்ணம், யோகரட்ணம், காலஞ்சென்ற ஜீவரட்ணம், துரைரட்ணம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
கனகலக்ஷ்மி, உமை, ரீஷ்மா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாவலன், ஜெயபாவலன், அனார்த்தன், சர்வாங்கனி, மங்கை, சர்வேந்தினி, பாவனா, ரீஷா, ரவீஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை தவபாக்கியம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை தங்கம் (பொன் இல்லம்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன், காலஞ்சென்ற யோகநாதன், சிவநாதன், ஜெயமணி, தங்கமணி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குணா (மகன் இலங்கை): +94768493206
ஜெயா (மகன் கனடா): +19054011542

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.