![]()
மரண அறிவித்தல் -
திரு. ஆனந்தன் காந்தரூபன் தோற்றம் : 14/06/1971 மறைவு : 15/04/2021 சங்கரியார் வளவு, திருப்பூர், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆனந்தன் காந்தரூபன் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்தார். அன்னார் ஆனந்தன் அருந்ததி தம்பதியினரின் அன்பு மகனும்,
கெளரி, ராஜு, பாபு, றமணன் ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். தொடர்புகளுக்கு : ஆனந்தன் அருந்ததி: 0016475471870 (பெற்றோர்) கனடா கெளரி (சகோதரி) கனடா : 0016475572349 தகவல் குடும்பதினர்
இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்:
Funeral details: Sunday,April 25th,2021 14:30-16:30 Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|