மரண அறிவித்தல்
திரு. சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம்
தோற்றம்: 24/06/1952
மறைவு: 24/01/2021
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கணக்கிலாவத்தை தும்பளை பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம் அவர்கள் 24/01/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மகனும், தவரூபராணி/இராசாத்தி அவர்களின் பாசமிகு கணவரும், விஜி/சுசி, விஜிதா/லதா (லண்டன்), சசிக்குமார்/சசி மற்றும் சிவகுமார்/சிவன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (26/01/2021) பி.பகல் 03:00 மணிக்கு கணக்கிலாவத்தை, தும்பளை பருத்தித்துறையில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் இடம்பெற்று பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்பிற்கு
சுசி - 0094 77 472 1201 (வைபர்)
லதா - 0044 7417 548731 (வைபர்)
சசி - 0094 77 570 5438 (வைபர்)
சிவன் - 001 43 7929 7485 (வைபர்)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.