மரண அறிவித்தல்
திரு. சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
தோற்றம் : 22/09/1971
மறைவு : 04/05/2021
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாயன்மார்கட்டு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்) அவர்கள் 04/05/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 05/05/2021 (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் இடம்பெற்று, அன்னாரது பூதவுடல் மயிலிட்டிக்கு எடுத்துவரப்பட்டு மயிலிட்டி திருப்பூர் சந்தியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 13:30 மணியளவில் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொண்டைமானாறிலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் பேருந்து 8.30மணியளவில் மயிலிட்டியிலிருந்து நாயன்மார்கட்டை நோக்கி புறப்படும்.
இறுதிச்சடங்கு நிகழ்வு இடம்பெறும் வீட்டின் முகவரி: -
இலக்கம்-09,
இராஜேஸ்வரி வீதி ,
நாயன்மார்கட்டு.
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.