![]()
மரண அறிவித்தல்
திரு. இராசரட்ணம் வெற்றிக்கொடி தோற்றம் : 22/01/1953 மறைவு : 11/04/2021 திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வதிவிடமாமவும் கொண்ட திரு. இராசரட்ணம் வெற்றிக்கொடி அவர்கள் 11.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற இராசரட்ணம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கரன் (மாவீரர்), சுதா (கனடா), சுரேஸ் (பிரான்சு), சுஜீவன், கஸ்தூரி ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்ற ஜெயக்கொடி, மற்றும் செல்வராணி (ராணி), பேபிகாந்தராணி (பேபி), தேவிகா, இராசகொடி, சமரக்கொடி, செல்வக்கொடி, அன்புக்கொடி, ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல் ஊடகப்பிரிவு திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி பிரான்சுகிளை 11.04.2021
முக்கிய அறிவித்தல்
அமரர்.இராசரட்ணம் வெற்றிக்கொடி (திருப்பூர் மயிலிட்டி) பிரான்சில் வசிக்கும் சுரேசின் பாசமிகு தந்தையும் ...பிரான்சில் வசிக்கும் இராசகொடி,செல்வக்கொடி,அன்புக்கொடி தேவிகா ஆகியோரின் பாசமிகு சகோதரனுமான அமரர்.இராசரத்தினம் வெற்றிக்கொடி 11.04.2021 இன்று இறைவனடி சேர்ந்தார். பிரான்சில் கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமாக உள்ளதால் ஆறுதல் கூறும் உறவுகள் வீடுகளுக்கு செல்லாது தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். (அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்) பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி தகவல்-குடும்பத்தினர் தெடர்புகளுக்கு: சுரேஸ்(மகன்)- 0033769663838 செல்வக்கொடி(சகோதரன்)- 0033601281751 சதீஸ்(மருமகன்)- 0033666743559 இராசு(மச்சான்)- 0033783096286 அகிலன்(மருமகன்)- 0033651571786 றாஜீவன் (பெறாமகன்)- 0033652723484 நிசந்தன்(மருமகன்)- 0033783648548 வெளியீடு ஊடகப்பிரிவு திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி பிரான்சு கிளை 11.04.2021
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|