மரண அறிவித்தல்
திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம்
தோற்றம்: 15/07/1930
மறைவு: 20/08/2021
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம் அவர்கள் 20/08/2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்.

காலஞ்சென்ற பிள்ளையான்குட்டி தங்கம்மாளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினத்தின் பாசமிகு சகோதரியும்,
தனபாலசிங்கம், கோபாலசிங்கம் (அமரர்), ஆனந்தசிங்கம், ஜெயபாலசிங்கம்(மதுரம்-கனடா/இலங்கை), வனிதா, இனிதா, தர்மகுலசிங்கம்(றமேஸ்/பிரான்சு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரவதனா, நாகேஸ்வரி, சத்தியபாமா, செல்வி, சந்திரசேகரம், பேரின்பம், லதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தருமராசா(இலண்டன்), அர்ச்சுனராசா(பிரான்சு), ஜானகி(இலண்டன்), விஜயராசா, கிருஸ்ணராசா(இலண்டன்)
உதயகுமார்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்), தயாமதி, பிறேமதி, விஜயகுமார், சசிரேகா(வீரச்சாவு), சத்தியவதனி(இலண்டன்), ஆனந்தரூபன்(பிரான்சு), பிறேம், கிருசாந்(பிரான்சு), அருந்தவச்செல்வி, அவினுசா, ஜெயப்பிரதாப், ஜென்சி, ஜெயசிறி(கனடா), ஜெயதினேஸ்(கனடா), திருமாறன்(இலண்டன்), பிரதீபன்/புஸ்பன்(பிரான்சு), துசியந்தன்(கனடா), சுமங்கலி/கீதா(பிரான்சு), தனலக்சுமி/நிசா(பிரான்சு), பிரகாஸ், சோபா(பிரான்சு), பிரசாத்/கண்ணன்(பிரான்சு), அர்ச்சனா(நெதர்லாந்து), பிறேம்குமார்/பிரபா(பிரான்சு), தனுசா(அமரத்துவம்), அனுசா(கனடா),தனுசன், வினுசா(பிரான்சு) ஆகியோரின் பேத்தியும்,
சிவனுஜா, தனுஷ்காந்த், மதுசாந்த், கலைமதி, தன்ராஜ், திரிஷா, நிஹானா, தாரணி, தர்மினி, உஷாமினி, சுதர்சனா, கஜன்ராஜ், மதுராஜ், மதனிகா, மதுவிசன், மருதரன், மலரவன், விதுசா, சதீஸ்குமார், சுகன்யா, விதுசன், விதுர்சிகா, டெனிசா, தாரணி, தர்மினி, உஷாமினி, சுதர்சனா, கஜன்ராஜ், மதுராஜ், மதனிகா, மதுவிசன், மருதரன், மலரவன், விதுசா, சதீஸ்குமார், சுகன்யா, விதுசன், விதுர்சிகா, ஜெயதருண், ஜெயவருண், பிரியந், பிரணவி, வர்சன், சஞ்சய், மீனு, அனு, அஜிஸ், துவாரகன், சரணியா, துவாரகா, பிரவீன், பிரதீஸ், பிரகீஸ், பிருத்திகா, அக்சயா, அனோயன், மதுநிலா, அனுசிக்கா, ராதா, றிஷ்வான், அஸ்வந்த் ஆகியோரின் பூட்டியமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்று இறுதிஅடக்கம் செய்யப்பட்டது.(நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலைநிமிர்த்தம் உடனடியாக பூதுவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
தனபாலசிங்கம்- +94774421147
றமேஸ்- +33 6 95 87 86 14
புஸ்பன் - 06 51 24 15 77
கிருபா(கீதா)- 07 81 36 88 50
கண்ணன்- +33 7 71 11 09 35
குட்டியப்பன்- +33 7 53 84 48 69
ஆனந்தரூபன்- +33 7 69 36 35 61
மதுரம்- +94 (77) 832 4943
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்-பிரான்சுகிளை
மயிலிட்டி
20.08.2021

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.