![]()
மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை தோற்றம்: மறைவு: 10/08/2021 யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 10-08-2021 அன்று இறைபதமடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆச்சாரியார் கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் ஏக புதல்வியும், தில்லையம்பலம் செல்லம்மா இணையரின் மருமகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ஆச்சாரியாரின் பிரிய பத்தினியும், அம்பிகைபாகன் (முறைசாராக் கல்வி செயற்றிட்ட அலுவலர்) அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்புச் சாேதரியும், சிவதர்சினியின் (தையற் கலைப் பாேதனாசிரியர்) அன்பு மாமியாரும், உமாசுதன் உமாகரன் உமாபாரதி உமாகேசன் ஆகியாேரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அம்மையாரின் இறுதிக் கிரியைகள் 11-08-2021 புதன்கிழமை பிற்பகல் 01 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளிற்காக இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்காெள்ளவும். தகவல் குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: அம்பிகைபாகன் : +94 77 64 04 420
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|