பயணம்
நான்கு சக்கரங்களுக்குள்
நானும் - என் மனக்குவியலும்
நடு வானத்தில் அழகிய நிலா
நடந்து போன நாட்கள்
நான்கு சக்கரங்களுக்குள்
நானும் - என் மனக்குவியலும்
நடு வானத்தில் அழகிய நிலா
நடந்து போன நாட்கள்
பயணம்
நான்கு சக்கரங்களுக்குள்
நானும் - என் மனக்குவியலும்
நடு வானத்தில் அழகிய நிலா
நடந்து போன நாட்கள்
காடும் மலையும் - கண்ணீரும்
பனியும் புயலும் - புன்சிரிப்பும்
கருமேகக் கூட்டமும்
கண் சிமிட்டும் நேரத்தில்
கடந்து போகும் - அடுத்த
நான்கு சக்கரங்களும்
காலையும் இரவும்
மாறி மாறி - ஓடிய ஓட்டத்தில்
மாறியது - என்
இளமையிலிருந்து முதுமை
சில தசாப்தங்கள்
இன்னும் ஓடுகிறது
அதே பாதை.....
எதுவரை என்று தெரியாத
பயணத்தில் .....
இன்பமும் துன்பமும்
கலந்த பயணம்.
- அஞ்சலி வசீகரன்
நான்கு சக்கரங்களுக்குள்
நானும் - என் மனக்குவியலும்
நடு வானத்தில் அழகிய நிலா
நடந்து போன நாட்கள்
காடும் மலையும் - கண்ணீரும்
பனியும் புயலும் - புன்சிரிப்பும்
கருமேகக் கூட்டமும்
கண் சிமிட்டும் நேரத்தில்
கடந்து போகும் - அடுத்த
நான்கு சக்கரங்களும்
காலையும் இரவும்
மாறி மாறி - ஓடிய ஓட்டத்தில்
மாறியது - என்
இளமையிலிருந்து முதுமை
சில தசாப்தங்கள்
இன்னும் ஓடுகிறது
அதே பாதை.....
எதுவரை என்று தெரியாத
பயணத்தில் .....
இன்பமும் துன்பமும்
கலந்த பயணம்.
- அஞ்சலி வசீகரன்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.