மரண அறிவித்தல்
திருமதி. நவரத்தினம் தவமணிதேவி
தோற்றம் : 04/05/1947
மறைவு : 13/05/2021
யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திருமதி. நவரத்தினம் தவமணிதேவி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்பாச்சாரியார் கனகசபை இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,

சின்னத்துரை அன்னப்பிள்ளை இணையரின் மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்தபதியார் கலைஞர்திலகம் நவரத்தினம் ஆச்சாரியாரின் பிரிய பத்தினியும்,
செல்வாம்பிகை, செல்வேந்திரன், செல்வஸ்ரீ, செல்வமனாேகரி, செல்வசுதன் (கனடா) ஆகியாேரின் பாசமிகு தாயாரும்,
யாேகேஸ்வரி, சறாேஜினிதேவி, இராஜலிங்கம் ஆகியாேரின் அன்புச் சாேதரியும்,
சிவரத்தினசிங்கம், தாரணி (ஆசிரியை), சந்திரகுமார் ஆகியாேரின் அன்பு மாமியாரும்,
ரிஷிகேசன், சாருகேசன், சபரிசன், சங்கவி ஆகியாேரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அம்மையாரின் இறுதிக் கிரியைகள் 14-05-2021 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளிற்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்காெள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் (நீர்வேலி): +94774371612
சுதன்( மகன்) கனடா: +16474633416

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.