மரண அறிவித்தல்
திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
தோற்றம்: 24/10/1947
மறைவு: 03/10/2021
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் சக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா) அவர்கள் 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
SSR-இராசதுரை (மீசையப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
உதயசூரியன் (உதயன்), வளர்மதி(ராணி), இந்துமதி(மதி) மற்றும் மாவீரர் ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புத்
தாயாரும்,
ஜீவா மற்றும் கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தவௌமியன், அஞ்சு, அனு, அனுசன், டினோச் மற்றும் அமரர் தனுசியா ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
மேலும் அமரர்களான கண்டுமணி, சதாசிவம் மற்றும் கதிரமலை , கோமளேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரர்களான சோதிலிங்கம் (நயினார்), அருச்சுனன், அருந்தவம் (இராசகிளி), சகாதேவன் (தாராசிங்), கரும்புக்கிளி மற்றும் தங்கரத்தினம், மகேந்திரலிங்கம் (நயிலோன்), தங்கலிங்கம் (நல்லகிளி), நடராசா, இராசையா, துரைசிங்கம்
ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இன்றைய தினம் இறைபதமடைந்த அமரர் இராசதுரை மதிவதனா (கிளி அம்மா) அவர்களின் திருவுடல் தற்காலிக முகவரியான சக்கோட்டையில் இறுதி அஞ்சலிக்காக இன்றைய தினம் (03/10/2021) வைக்கப்பட்டு மாலை 3.00 மணியளவில் திருப்பூர் மயிலிட்டியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் தகனக்கிரியைகளுக்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்.
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
உதயன்-மகன்
(பிரான்ஸ்) +33 781032961
(இலங்கை) +94 70 2568 730
ராணி-மகள்
(இலண்டன்) +44 7554968002
மதி-மகள்
(இலங்கை) +94 762381985
நயிலோன்
(இலண்டன்) +44 7490488545
நல்லகிளி
( கனடா) +1 6474594569
ரூபன்(SV)
(இலங்கை)+94 772626850

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.