மரண அறிவித்தல்
திருமதி. சின்னவன் நாகம்மா (நாகி)
பிறப்பு - 20.05.1967
இறப்பு - 03.05.2021
ஈஸ்வரி வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி மற்றும் மதவடி வல்வெட்டித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சின்னவன் - நாகம்மா (நாகி) அவர்கள் 03/05/2021 திங்கட்கிழமை அன்று மாலை காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான கனகசபை-தங்கராணி தம்பதியரின் அன்பு மகளாவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் மீனாட்சி அம்மன் கோயிலடி, மதவடி வல்வெட்டித்துறை எனும் தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று நாளை பகல் 11.00 மணியளவில் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்பிற்கு:
0094773987495 (மருமகன்)
0094768428505 (ரகு)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.