அந்தியேட்டி அழைப்பிதழ்!
அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
மண்ணில் - 07/08/1950
விண்ணில் - 09/02/2021
கடந்த 09/02/2021 அன்று சுகயீனம் காரணமாக பிரான்சில் காலமாகியிருந்த திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த அமரர் சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் வியாழக்கிழமை (11/03/2021) அன்று நடைபெற உள்ளது.
பிரான்சில் உள்ள அன்னாரது வதிவிடத்தில், தற்கால கொரோனா சூழல் நிமித்தம் குடும்பத்தாரின் பங்கேற்புடன் மட்

பிரான்சில் உள்ள அன்னாரது வதிவிடத்தில், தற்கால கொரோனா சூழல் நிமித்தம் குடும்பத்தாரின் பங்கேற்புடன் மட்டும் அந்தியேட்டி கிரியைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
அத்துடன், ஈழமணித் திருநாட்டின் புன்னிய தலமாக விளங்கும் கீரிமலையில் அமைந்துள்ள அந்தியேட்டி மண்டபத்தில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னாரது புனித சாம்பல் (அஸ்தி) ஈழக்கடலில் கலக்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து பருத்தித்துறையில் உள்ள அன்னாரது மருமகளது (ரவி-சாந்தா) இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட உள்ளது.
தகவல் - குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.