மரண அறிவித்தல்
திரு. விஸ்வலிங்கம் தங்கவேல்
தோற்றம் : 22/09/1971
மறைவு : 05/05/2021
வல்வெட்டித்துறை நடராசா வீதியை பிறப்பிடமாகவும், AGA ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விஸ்வலிங்கம் தங்கவேல் அவர்கள் இன்று (05.05.2021) காலமானார்.
அன்னார் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை சேர்ந்த அமரர். தேன்கிளியின் அன்புக் கணவரும்,

விஸ்வலிங்கம், இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும் .
செந்தில்குமார், பிரியதர்ஷினி, திவாகர், வினோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலி, குபேரன், சிவாகரன், அஜி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் (AGA Lane) இன்று நடைபெற்று மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியை களுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் -மயிலிட்டி
பிரான்சு கிளை.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.