மரண அறிவித்தல்
திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
தோற்றம் : 06/08/1949
மறைவு : 29/11/2021
மயிலிட்டி, 6ம் வட்டாரம், மதவடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,
இன்பர்சிட்டி பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்) அவர்கள் 29/11/2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் துரைச்சாமி பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
இராஜேஸ்வரி (தங்கா) அவர்களின் அன்புமிகு கணவரும்,

சோதிலிங்கம் (வேந்தன்-கனடா), சாந்தலிங்கம் (சாந்தன்-இந்தியா), காந்தலிங்கம் (காந்தன்-பிரான்சு), சுபரஞ்சினி (கவிதா), சுபதர்சினி (தர்சினி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
விஜிதா, சரிதா, சித்திரா (பிரான்சு), சசிசாந்தன் (அமரர்), கியூட் ஆகியோரின் மாமானாரும்,
மிதுர்சிகா, டினுஷிகா, அப்ரியன், குமரன், குவேனி, அருணா, அஞ்சனா, அக்சயன், யதுர்சன், நிருயா, கிருணிகா ஆகியோரின் பேரனும்,
கோடிலிங்கம் (அமரர்), சிவலிங்கம் (அமரர்), இலட்சுமியம்மா, சரஸ்வதி, சர்வலோகநாயகி (கனடா-குஞ்சு), புஸ்பராசா (குட்டியன்-அமரர்), இராசலிங்கம் (ஏபோட்டி-அமரர்), கமலேந்திரராசா (ராசா-அமரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.
பொன்னரியம், சூரியகாந்தி, கதிரமலைநாதன் (அமரர்), வேலாயுதம் (அமரர்), அழகராசா, ஜெயராணி, ராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
பூதவுடல் கொரோனா சூழ்நிலை காரணமாக அன்றைய தினமே தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-
காந்தலிங்கம்(காந்தன்-சித்திரா)
(பிரான்சு)
(மகன்)
தொடர்புகளுக்கு:
காந்தன்: +33751012377
வேந்தன்: +16472986418
இராஜேஸ்வரி(மனைவி): +94765938773.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.