மரண அறிவித்தல்
திரு. சுப்பையா யோகராசா
(மயிலிட்டித்துறை கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னைநாள் தலைவர்,
மற்றும் வலிகாம சமாசத்தின் முன்னைநாள் செயலாளர்)
தோற்றம் : 07/02/1959
மறைவு : 27/04/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சக்கோட்டையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா யோகராசா அவர்கள் 27/04/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரக்கத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.

அன்னாரின் திருவுடல் 28/04/2021 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அறிவித்தல்
குடும்பத்தவர்கள்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.