மரண அறிவித்தல்
திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
தோற்றம்: 30/03/1965
மறைவு: 14/09/2021
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வேம்படி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி) அவர்கள் 14/09/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அழகராஜா (குஞ்சண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வி அனுசியா அவர்களின் பாசமிகு தாயாரும்.

காலஞ்சென்றவர்களான பிள்ளையாகுட்டி சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கைலாயப்பிள்ளை பத்தாமணி தம்பதியினரின் நான்காவது மருமகளும்,
தர்மகுலசிங்கம் (அச்சாச்சார்), கமலாதேவி (தேவி), குணபாலசிங்கம் (சோதி), தனபாலசிங்கம் (குமார்-லண்டன்), குருகுலசிங்கம் (குட்டிராசன்), ஜெயபாலசிங்கம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வமலர், அமிர்தலிங்கம், கமலாதேவி, விசயகுமாரி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்.
குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.