மரண அறிவித்தல்
திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
தோற்றம்: 29/03/1940
மறைவு: 21/12/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் தணிகை இல. 335/27, மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம் அவர்கள் 21/12/2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் பிள்ளையாகுட்டி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
கணபதிப்பிள்ளை குஞ்சரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி (M.A - வலயக் கல்விப் பணிமனை, வவுனியா தெற்கு), சுரேந்திரன் கனடா, சுசீந்திரன் (பிரபா) கனடா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிச்சந்திரன் (அதிபர் - பூவரசு ஆ. பாடசாலை, பூவரசங்குளம்), பிரமிளா (கனடா), ராதிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினேஷ், கிதுர்ஷன், அபிரா, மகிஷா, அபிஷா, சபிஷா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இறுதிக்கிரியைகள் 24/12/2021 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனத்திற்காக வேப்பங்குளம் (தச்சனாங்குளம்) இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா.
தொடர்புகளுக்கு:
077 758 4402
077 853 2445
024 222 3204

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.