![]()
மரண அறிவித்தல்
திரு. உமாபதி குணபாலசிங்கம் தோற்றம் : 03/02/1942 மறைவு : 06/11/2021 மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை சேர்ந்த திரு. உமாபதி குணபாலசிங்கம் அவர்கள் திருச்சி ஸ்ரீநிவாச நகரில் 06/11/2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் மங்களேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
உமாசந்திரன் (றமேஸ்), ரஜனி கேமமாலினி (கேமினி), புவனேஸ்வரன் (சுரேஸ்), மதிவதனி (தர்ஷினி) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ஏரம்பமூர்த்தி (விதானையார்) சீதாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும், மணிவண்ணன், தவராஜ், ரகுநாதன், கீதா, பாமினி ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் 07/11/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று3 மணிக்கு திருச்சியில் உள்ள குடமுருட்டி மயானத்தில் நடைபெறும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
இந்தப் பக்கம்
0 Comments
Leave a Reply. |
மரண அறிவித்தல்கள்
|