மரண அறிவித்தல்
திரு.சின்னையாபஞ்சலிங்கம் (பஞ்சையா)
மண்ணில் - 07/08/1950
விண்ணில் - 09/02/2021
திருப்பூர் ஒன்றியம் பிரான்சு கிளையின் பெருமதிப்பிற்குரிய தலைவர் பஞ்சலிங்கம் ஐயா 09.02.2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
யாழ். மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சொந்த இடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா பஞ்சலிங்கம் அவர்கள் 09/02/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலம் சென்ற சின்னையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
அமரர்களான கந்தசாமி, இராசதுரை, சுப்பிரமணியம், இலட்சுமியம்மா, நாகமுத்து, அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) மற்றும் பாக்கியவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.