மரண அறிவித்தல்
திரு. வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
(திருப்பூர் ஒன்றியம் பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மற்றும் மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை)
மயிலை மடியில் : 16/08/1938
மண்ணின் மடியில் : 30/04/2021
யாழ், மயிலிட்டி, பெரியநாட்டுத்தேவன்துறை, திருப்பூர் ஒன்றியம் , சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட
திரு. முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் வெள்ளிக்கிழமை 30/04/2021 அன்று இறைபதம் அடைந்தார்.