திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
தோற்றம்: 14/06/1963
மறைவு: 28/12/2021
கெங்காதேவி ஒழுங்கை, 6ம் வட்டாரம், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு) அவர்கள் 28/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் கந்தசாமி செல்லமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ஜெயக்கொடி தங்கராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,