மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

மரண அறிவித்தல் - திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு)

28/12/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
தோற்றம்: 14/06/1963
மறைவு: 28/12/2021


கெங்காதேவி ஒழுங்கை, 6ம் வட்டாரம், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அரசரத்தினம் (அரசு) அவர்கள் 28/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார் கந்தசாமி செல்லமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

​ஜெயக்கொடி தங்கராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்

22/12/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
தோற்றம்: 29/03/1940
மறைவு: 21/12/2021


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் தணிகை இல. 335/27, மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம் அவர்கள் 21/12/2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)

1/12/2021

0 Comments

 
Picture
​மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)

தோற்றம்:
மறைவு: 01/12/2021


​திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா) அவர்கள் 01/12/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.

அன்னார் பிறேமாவதி அவர்களின் அன்புக்கணவரும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)

29/11/2021

0 Comments

 
Picture
​​மரண அறிவித்தல்
திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
தோற்றம் : 06/08/1949
மறைவு : 29/11/2021


மயிலிட்டி, 6ம் வட்டாரம், மதவடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,
இன்பர்சிட்டி பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்) அவர்கள் 29/11/2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார். 

அன்னார் துரைச்சாமி பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
​
இராஜேஸ்வரி (தங்கா) அவர்களின் அன்புமிகு கணவரும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)

11/11/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)
(ஆச்சாரியார், மநுவிலாட சங்கிலித் தவண்டை ஆச்சாரிக் குருக்களின் மரபினனும், கலாலயா ஷேத்திரத்தின் கவின்நிறை சிற்பக் கலைஞனுமான சில்பகலா வித்தகன்)
தோற்றம் : 30/01/1960
மறைவு : 09/11/2021  


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவரத்தினசிங்கம் அவர்கள் 09/11/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ

7/11/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
தோற்றம் : 28/06/1943
மறைவு : 07/11/2021


பூனப்பிட்டு கொத்தாந்தீவு புத்தளத்தை பிறப்பிடமாகவும், மயிலிட்டி பெரியநாட்டான் தேவன்துறையை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள், இந்தியா சென்னையில் 07/11/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. உமாபதி குணபாலசிங்கம்

6/11/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. உமாபதி குணபாலசிங்கம்

தோற்றம் : 03/02/1942
மறைவு : 06/11/2021


மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை சேர்ந்த திரு. உமாபதி குணபாலசிங்கம் அவர்கள் திருச்சி ஸ்ரீநிவாச நகரில் 06/11/2021  சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் மங்களேஸ்வரி அவர்களின்  அன்புக்கணவரும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்

9/10/2021

0 Comments

 
Picture
​மரண அறிவித்தல்
திரு. சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
(கணித ஆசிரியர்)
தோற்றம் :
மறைவு : 09/10/2021


மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் அன்ரன் யோண்ஸ் கணித ஆசிரியர்.
அவர்கள் 09_10_2021 அன்று இறைவனடி சேர்ந்தார்


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. தெய்வலிங்கம் நாடியா

6/10/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. தெய்வலிங்கம் நாடியா
தோற்றம்:
மறைவு: 06/10/2021

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வலிங்கம் நாடியா அவர்கள் 06/10/2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)

3/10/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
தோற்றம்: 24/10/1947
மறைவு: 03/10/2021

​
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் சக்கோட்டையை வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி. இராசதுரை மதிவதனா (கிளி அம்மா) அவர்கள் 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை  இறைபதம்  அடைந்தார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

21/9/2021

0 Comments

 
Picture
​மரண அறிவித்தல்
திரு. மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

(காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்,
பிரபல உதைபந்தாட்ட வீரர்)
தோற்றம்: 16/06/1949
மறைவு: 21/09/2021


யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலக்கண்டு தம்பதிகளின் பாசமிகு தவப் புதல்வரும்,​


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)

14/9/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
தோற்றம்: 30/03/1965
மறைவு: 14/09/2021

​
திருப்பூர், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வேம்படி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி) அவர்கள் 14/09/2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற அழகராஜா (குஞ்சண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வி அனுசியா அவர்களின் பாசமிகு தாயாரும்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - ​திரு. வேதநாயகம் தவநாயகம்

2/9/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. வேதநாயகம் தவநாயகம்
தோற்றம்: 19/08/1959
மறைவு: 02/09/2021

​
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடி ஒழுங்கையை  பிறப்பிடமாகவும் கனடா ரொறொன்ரோவை  வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் தவநாயகம் அவர்கள் 02/09/2021 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல்​ - திரு. நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்

1/9/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
தோற்றம்: 10/02/1930
மறைவு: 01/09/2021


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி (பொன் இல்லம் மயிலிட்டி)

25/8/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி
தோற்றம்: 06/06/1947
மறைவு: 25/08/2021


மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை (பொன் இல்லம்) வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. சற்குணநாதன் மங்களாதேவி அவர்கள் 25/08/2021 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம்

20/8/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம்
தோற்றம்: 15/07/1930
மறைவு: 20/08/2021


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை கமலபாக்கியம் அவர்கள் 20/08/2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை

10/8/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை
தோற்றம்:
மறைவு: 10/08/2021


யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திருமதி செல்லம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 10-08-2021 அன்று இறைபதமடைந்து விட்டார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. நவமணிஐயா நீலதாட்சியம்மா

9/8/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. நவமணிஐயா நீலதாட்சியம்மா
தோற்றம்: 20/06/1931
மறைவு: 09/08/2021

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான ஆதீனகர்த்தாக்களில் ஒருவரான சிவஸ்ரீ நவமணி ஐயாவின் அன்புத்துணைவியாரான 
திருமதி. நவமணிஐயா நீலதாட்சியம்மா 09/08/2021 திங்கட்கிழமை அன்று அம்பாளடி சேர்ந்தார்.


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. ஆனந்தசிங்கம் யோகராணி

8/8/2021

0 Comments

 
Picture
​மரண அறிவித்தல்
திருமதி. ஆனந்தசிங்கம் யோகராணி
தோற்றம்:
மறைவு: 08/08/2021

​
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் அமெரிக்கா நியூயோர்க்கை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்தசிங்கம் ஜோகராணி  அவர்கள் 08/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  இயற்கையை எய்தினார்.

அன்னார் ஆனந்தசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், அபிராமி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. தேசிங்குராசா கண்ணகாதேவி

16/7/2021

0 Comments

 
Picture
​மரண அறிவித்தல்
திருமதி. தேசிங்குராசா 
கண்ணகாதேவி ​
மலர்வு: 14/07/1938
உதிர்வு: 07/06/2021 


நாவலடி ஒழுங்கை, மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், திருச்சி, இந்தியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்ணகாதேவி தேசிங்குராசா அவர்கள் கடந்த 07/06/2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த இரக்கத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.


Read More
0 Comments

இரண்டாவது ஆண்டு நினைவு - அமரர். குணபாலசிங்கம் தேவி

20/6/2021

0 Comments

 
Picture
அமரர். குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) 

தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019

​
திருப்பூர் மயிலிட்டியை வதிவிடமாகவும், கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட அமரர். குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் தினம்.

அன்னார் திரு.அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருண், அருண்குமார், அருண்ரமேஸ், அருண்மதி ஆகியோரின் பாசமுள்ள தாயாருமாவார்.
​



Read More
0 Comments

மரண அறிவித்தல் - திரு. வலன்ரைன் உதயகுமார்

15/6/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. வலன்ரைன் உதயகுமார்
தோற்றம்: 25/04/1962
மறைவு: 15/06/2021 


பலாலி, அன்ரனிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ​திரு. வலன்ரைன் உதயகுமார் அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற 
பெர்னாண்டோ அருளம்மா தம்பதியினரின் அன்புமகனும்,

மயிலிட்டி, பிள்ளையார் கோவிலடி வசீகரன் (பரஞ்சோதி) இராசமலர்  தம்பதியினரின் பாசமிகு மூத்த  மருமகனும்,


Read More
0 Comments

31ம் நாள் நினைவஞ்சலி - அமரர். வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)

30/5/2021

0 Comments

 
Picture
1ம் நாள் நினைவஞ்சலி
அமரர். வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
​
மண்ணில்: 26/08/1938
விண்ணில்: 30/04/2021


Read More
0 Comments

மரண அறிவித்தல் - திருமதி. நவரத்தினம் தவமணிதேவி

16/5/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. 
நவரத்தினம் 
தவமணிதேவி
தோற்றம் : 04/05/1947
மறைவு : 13/05/2021


யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திருமதி. நவரத்தினம் தவமணிதேவி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்பாச்சாரியார் கனகசபை இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,


Read More
0 Comments

மரண அறிவித்தல்​ - திரு. விஸ்வலிங்கம் தங்கவேல்​

5/5/2021

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. விஸ்வலிங்கம் தங்கவேல்​
தோற்றம் : 22/09/1971
மறைவு : 05/05/2021

​
வல்வெட்டித்துறை நடராசா வீதியை பிறப்பிடமாகவும், AGA ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விஸ்வலிங்கம் தங்கவேல் அவர்கள் இன்று (05.05.2021) காலமானார்.

அன்னார் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை சேர்ந்த 
அமரர். தேன்கிளியின் அன்புக் கணவரும்,


Read More
0 Comments
<<Previous

    மரண அறிவித்தல்கள் 
    ​2021

     

    பதிவுகள்

    December 2021
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    March 2021
    February 2021
    January 2021

    முழுப்பதிவுகள்

    All

    Picture
    அமரர். கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
    Picture
    அமரர். பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
    Picture
    அமரர். சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)
    Picture
    அமரர். துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
    Picture
    அமரர். செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)
    Picture
    அமரர். அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
    Picture
    அமரர். உமாபதி குணபாலசிங்கம்
    Picture
    அமரர். சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
    Picture
    அமரர். தெய்வலிங்கம் நாடியா
    Picture
    அமரர். இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
    Picture
    அமரர். மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்
    Picture
    அமரர். அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
    Picture
    அமரர். வேதநாயகம் தவநாயகம்
    Picture
    அமரர். நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
    Picture
    அமரர். சற்குணநாதன் மங்களாதேவி
    Picture
    அமரர். செல்லத்துரை கமலபாக்கியம்
    Picture
    அமரர். செல்லம்மா வேலுப்பிள்ளை
    Picture
    அமரர். நவமணிஐயா நீலதாட்சியம்மா
    Picture
    அமரர். ஆனந்தசிங்கம் யோகராணி
    Picture
    அமரர். தேசிங்குராசா கண்ணகாதேவி
    Picture
    அமரர். வலன்ரைன் உதயகுமார்
    Picture
    அமரர். நவரத்தினம் தவமணிதேவி
    Picture
    அமரர். விஸ்வலிங்கம் தங்கவேல்​
    Picture
    அமரர். சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
    Picture
    அமரர். சின்னவன் நாகம்மா (நாகி)
    Picture
    அமரர். வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம்
    Picture
    அமரர். சுப்பையா யோகராசா
    Picture
    அமரர். இராசரட்ணம் வெற்றிக்கொடி
    Picture
    அமரர். சடாச்சரம் அமிர்தங்கிளி (குஞ்சுக்கிளி)
    Picture
    அமரர். மீராசா பூமணி
    Picture
    அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
    Picture
    அமரர். நடனதேவர் சுகுணஜசன்
    Picture
    அமரர். சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம்
    Picture
    அமரர். தங்கேஸ்வரானந்தம் மயூரபிரியன்
    Picture
    அமரர். சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்)
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023