![]()
மரண அறிவித்தல்
திரு. இலங்கைநாயகம் தவராசா தோற்றம்: 08/01/1954 மறைவு: 17/11/2022 மயிலிட்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. இலங்கைநாயகம் தவராசா அவர்கள் 17/11/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18/11/2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல். குடும்பத்தினர்.
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |