![]()
மரண அறிவித்தல்
திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ் (முன்னைநாள் நில அளவையாளர்) தோற்றம்: 17/09/1948 மறைவு: 05/06/2022 மயிலிட்டி 6ம் வட்டாரம் மாதாகோவிலடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ் (முன்னைநாள் நில அளவையாளர்) அவர்கள் 05/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிமியோன்பிள்ளை அக்னஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,
புதுமைராணி அவர்களின் பாசமிகு தம்பியும், பற்றிமா மரியராணி அவர்களின் அன்புக் கணவரும், (கன்டிடா) கண்ணா அவர்களின் பாசமிகு தந்தையும், Dr. சிவஞானகுமரன் அவர்களின் பாசமிகு மாமனாரும், செந்தூரன், ஆர்த்தி, பூஜா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் 06/06/2022 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வத்தளை Mahinda funeral parlour ல் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: Candida Sivagnanakumaran (மகள்)
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |