மரண அறிவித்தல்
திருமதி. ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)
தோற்றம்: 06/07/1945
மறைவு: 12/02/2022
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி அருளப்பு அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை லூர்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
நாவற்குழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இறப்பியேல் தயாபரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இறப்பியேல் அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சறீனா, டொறீனா, றெமீனா, ஜெறோனா, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பீற்றர், பிறேம்றாஜ், கலிஸ்ரஸ், சுஜேந்திரன், செல்ரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெவின், செசான், ஜேம்ஸ், ஜெமிசா, டேறியஸ், றெமிரஸ், றிஷா, ஷோண்றெயான், எவ்றன், அமாறியன், அப்றியனா, அமெஸ்ரன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
மரியராணி(பற்றிமா), அருள்மரியதாஸ்(பெரியதம்பி), அருள்மேரிதாஸ்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16/02/2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் Mahinda Funerals, 286 Negombo Rd, Wattala எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு,பின்னர் பி.ப 03:15 மணியளவில் St. Mary's Church, Nayakakanda, Hendala, Wattala சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
அருள்மரியதாஸ் - சகோதரன் (அவுஸ்திரேலியா) : +61423033123
பீற்றர் தாஸ் - சகோதரன் (அவுஸ்திரேலியா) : +61418967725
சூட்டி - மகள் (டென்மார்க்) : +41794197640
றெஜினோல்ட் - உறவினர் (இலங்கை) : +94776054978
டொறீனா - மகள் (நோர்வே) : +4797708633
றெமீனா - மகள் (கனடா) : +16477623304
ஜெறோனா - மகள் (நோர்வே) : +4790089924
டயானா - மகள் (சிங்கப்பூர்): +6585017476
கலிஸ்ரஸ் - மருமகன் (கனடா) : +16475217768
பற்றிமா - சகோதரி (இலங்கை) : +94778011336

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.