![]()
மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம் தோற்றம்: 15/08/1942 மறைவு: 30/01/2022 திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம் அவர்கள் 30/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் செல்லச்சாமி இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
இராசையா தெய்வானை தம்பதியினரின் அன்புமிகு மருமகனும், தங்கக்கிளி அவர்களின் அன்புக் கணவரும், சாந்தா, சந்திரமோகன், சதீஸ்வரன், .சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், குலவீரசிங்கம், விஜிதா, தர்ஷினி, றெபுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: மோகன் (நோர்வே ) +4747760245 லீலா (ஜேர்மனி ) +4915212835945 ராஜன் (பிரான்ஸ்) +33634492430 சாந்தன்(பிரான்ஸ் ) +33626115925
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |