![]()
மரண அறிவித்தல்
திருமதி. வினாசித்தம்பி யோகாம்பிகை தோற்றம்: மறைவு: 01/07/2022 யாழ்,வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வத்திராயனை பிறப்பிடமாகவும், மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வினாசித்தம்பி யோகாம்பிகை (யோகம்) அவர்கள் 01/072022 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைபாதம் அடைந்தார். திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையின் காப்பாளர்களில் ஒருவரான மதிப்புக்குரிய இராசையா நாகராசா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அன்னார் சீதாலட்சுமி, சுந்தரலிங்கம், தர்மகுலசிங்கம், இரத்திநேஸ்வரி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீர்த்திகா(சுதாகரன்), சஞ்சீவன், பிறேம்நாத், பிரசன்னா ஆகியோரின் பேர்த்தியுமாவார். இவ்அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான விளக்கங்களுடன் விரைவில் நன்றி தகவல் மற்றும் தொடர்பு இராசையா நாகராசா +33 6 11 52 13 17 வெளியீடு ஊடகப்பிரிவு திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி பிரான்சு கிளை
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |