![]()
மரண அறிவித்தல்
திரு. லீனப்பு ஜெராட் மாசில்லா மலர்வு: 17/05/1945 உதிர்வு: 08/10/2022 செம்பியன்பற்று பிறப்பிடமாகவும், மயிலிட்டி அன்னை வேளாங்கண்ணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லீனப்பு ஜெராட் மாசில்லா அவர்கள் 08/10/2022 சனிக்கிழமை அன்று நெல்லியடியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு, திருமதி லீனப்பு தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற திரு, திருமதி முருகேசு அவர்களின் மருமகனும், சீவரத்தினம் அவர்களின் அன்பு கணவரும், ஜெயகாந்தன், ஜெயபாலன், ஜெயமதி, ஜெயமலர் ஆகியோரின் அன்புத்தந்தையும், மைதிலி, ஈஸ்வரி, ஜஸ்டின், ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற றெஜினா, ஜோன் றொபேட் மற்றும் மெக்டலின், லோரன்ஸ், வின்சன் டிபோல், டொன் பொஸ்கோ அவர்களின் பாசமிகு சகோதரரும், சிவராசா ,சிறீஸ்கந்தராசா, அழகுராசா அவர்களின் பாசம் மிகு மைத்துனரும், கஜிதா ,விதுசா, ஜோதிஷா, திரிஷா, ஆற்றலன், ஜனயன், ஜெமீரா, ரம்சா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: மோகன்: +4530628757 ரகு : +393204871328 இளவரசி: +393279215519 சுமதி: +94771483951
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |