![]()
மரண அறிவித்தல்
திரு. முருகேசு சமூகசோதி தோற்றம்: 20/08/1972 மறைவு: 15/09/2022 யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சமூகசோதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிந்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஐஸ்வர்யா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் சிவனேசன், சிவா, சிவகடாட்சம், சிவநாதன், சிவஅன்பு, சிவனேஸ்வரி, நாகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: சிவனேஸ்வரி - சகோதரி இந்தியா: +919865864640 சிவா - சகோதரன் சுவிஸ்: +41772097740 சிவகடாட்சம் - சகோதரன் சுவிஸ்: +41779066698 சிவநாதன் - சகோதரன் சுவிஸ்: +41795156254 சிவஅன்பு - சகோதரன் லண்டன்: +447570122838 நகுலேஸ்வரி - சகோதரி லண்டன்: +447954894427
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |