மரண அறிவித்தல்
திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)
தோற்றம்: 27/12/1944
மறைவு: 15/12/2022
யாழ். ஊறணி, காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) அவர்கள் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதியினரின் இளையமகனும்,
அடைக்கலசாமி, சொர்ணமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனுவேல்பிள்ளை மரியமுத்து, சூசைப்பிள்ளை ஞானமுத்து தம்பதியரின் மருமகனும்,

ஆனந்தகுமாரி (லண்டன்), ஆனந்தகுமார் (நெதர்லாந்து), ராஜகுமாரி (நெதர்லாந்து), சாந்தகுமாரி (நெதர்லாந்து), புஸ்பகுமாரி (ஜேர்மனி), பிலிப் ராஜகுமார் (ஹென்றி) (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இன்பராசா, மார்கரேட் , யூட் , நிமால் , சுரேந்திரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூரியா, சந்தியா, பிறாஜன், டவ்ன, யுவானா, சகானா, தனுசன், தனுசிகன், மாறன், பேர்னதேத், மயூரன், பெர்னீசியா, ஆரோன் , ஐட ன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19/12/2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும் .
பூதவுடல் மதியம் 12.30 - 13.00 மணிவரை
Saint Dominic's church
Harlingerstraat 26 ,
8913 CE Leeuwarden
Nederland.
இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ,
இறுதி நிகழ்வுகள் மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம்.
தொடர்புகளுக்கு ..
யூட் ரவீந்திரன் (மருமகன்)- +31 636152327
பிலிப் ராஜ்குமார் ( கென்றி (மகன்) பிரான்ஸ் - +33 650076235

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.