மயிலிட்டி
  Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

மரண அறிவித்தல் - திருமதி. வடிவேலு பத்தினியம்மா

1/8/2022

Comments

 
Picture
​மரண அறிவித்தல்
திருமதி. வடிவேலு பத்தினியம்மா

மண்ணில் :14/07/1931 
விண்ணில்: 01/08/2022


திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், மீள்குடியேறலின் பின்னர் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வடிவேலு பத்தினியம்மா அவர்கள் 01/08/2022 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

​அன்னார் காலம்சென்ற அமரர் சின்னையா வடிவேலுவின் அன்புத் துணைவியாரும்,

இராமநாதன் (அமரர்) அவர்களின் அன்புச்சகோதரியும்,

பவாசிங்கம்(அமரர்), மகிபாலன்(ஜெயசிங்கம்), மனோகரன்(அமரர்), வருணசிங்கம், யோகேஸ்வரன்(குட்டி), ஜெயபாலசிங்கம் (ஜெயா-அமரர்), ஜீவன்(அமரர்) மதிவதனம்(மலர்), அதிசயவதனா(பாணுமதி), ஜெயமதி ஆகியோரின் பாசமிகு அன்னையாரும்,

கனகம்மா(அமரர்), நாகேஸ்வரி(ஜெயசிங்கம்), நாகேஸ்வரி(மனோகரன்), ராணி, வள்ளிக்கொடி, வதனி, சுகந்தி, அமிர்தலிங்கம், விசுவலிங்கம், அருமைராஜா ஆகியோரது அன்பும், அரவணைபும் மிகு மாமியாரும் ஆவார்.......

அன்னாரின் ஆத்மா மண்ணுலகைவிட்டு, விண்ணுலகெய்திய இத்துயர்மிகு செய்திதனை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.....

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி
​
தகவல்
அனைத்துப்பேரப்பிள்ளைகள் சார்பில் மதீஸ் (பிரான்ஸ்)

தொடர்புகளுக்கு:

வருணசிங்கம் (மகன்) கனடா +1 5147819505

மதீஸ் (பேரன்) பிரான்ஸ் +33 618462089

ரதீஸ் (பேரன்) கனடா +1 6477038391

சுரேஸ்(பேரன்)பிரான்ஸ் +33 778242612
​அமரர் வடிவேலு பத்தினியம்மாவின் இறுதிச்சடங்கு பற்றிய விபரம்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 07/08/2022 காலை 10:00 மணிதொடக்கம் 11:00 மணிவரை இறுதி ஈமைக்கிரியைகள் அன்னாரின் பூர்வீக வாழ்விடமான திருப்பூர் மயிலிட்டி இல்லத்தில் நடைபெற்று,

அதனைத்தொடர்ந்து பூவுடல் கொட்டுப்பள்ளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு சமய, சம்பிரதாயங்களின் படி அக்கினிதேவனுக்கு காணிக்கையாக்கப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


​தொடர்புகளுக்கு:  

வருணசிங்கம் ​(மகன்)கனடா:​ +15147819505

மதீஸ் ​​(பேரன்)​​பிரான்ஸ்: +33618462089

ரதீஸ் ​(பேரன்)​கனடா: +16477038391

சுரேஸ்(பேரன்)​பிரான்ஸ்:
இலங்கை:

​+33778242612​
​+94769431857

​ஜெயமதி (மதி)(மகள்)​​பிரான்ஸ்: +33651195552
​

அருமைராசா (தேன்கிளி)(மருமகன்)​பிரான்ஸ்:+33760300652

நன்றி.
தகவல்
மதீஸ் (பேரன்)
Picture
இந்தப் பக்கம் web counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2022

     

    Picture
    அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
    Picture
    அமரர். இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி)
    Picture
    அமரர். அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)
    Picture
    அமரர். இலங்கைநாயகம் தவராசா
    Picture
    அமரர். செல்வராசா யோகராசா
    Picture
    அமரர். அமிர்தலிங்கம் வசந்தி (செல்வா)
    Picture
    அமரர். லீனப்பு ஜெராட் மாசில்லா
    Picture
    அமரர். முருகேசு சமூகசோதி
    Picture
    அமரர். வேதநாயகம் தவநாயகம்
    Picture
    அமரர். தம்பையா இராசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர்)
    Picture
    அமரர். வடிவேலு பத்தினியம்மா
    Picture
    அமரர். செல்வவேலாயுதம் அம்மன்கிளி
    Picture
    அமரர். வினாசித்தம்பி யோகாம்பிகை
    Picture
    அமரர். சிமியோன்பிள்ளை மரியதாஸ்​(முன்னைநாள் நில அளவையாளர்)
    Picture
    அமரர். இராமசாமி இரத்தினசிங்கம்
    Picture
    முதலாம் ஆண்டு நினைவு அமரர். முருகுப்பிள்ளை சுப்பிரமணியம்
    Picture
    ஓராண்டு நினைவு நாள்.... அமரர் திரு. இராசநாயகம் நித்தியானந்தம்
    Picture
    அமரர். சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
    Picture
    Picture
    அமரர். சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
    Picture
    அமரர். வசந்தாதேவி (மாலா) மேனன்
    Picture
    அமரர். செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
    Picture
    அமரர். வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)
    Picture
    அமரர். ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
    Picture
    அமரர். இளையதம்பி சோதிலிங்கம்
    Picture
    அமரர். குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி) (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன்)
    Picture
    அமரர். கைலாயநாதன் சுப்ரமணியம்

    பதிவுகள்

    December 2022
    November 2022
    October 2022
    September 2022
    August 2022
    July 2022
    June 2022
    April 2022
    March 2022
    February 2022
    January 2022

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023