![]()
மரண அறிவித்தல்
திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி தோற்றம்: 23/08/1935 மறைவு: 14/07/2022 மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு, திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி அவர்கள் 14/07/2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்வவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சேனாதிராஜா, தங்கராஜா, துரைராஜா, மகராஜா, அன்னக்கிளி, மலர்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவி, ராசன், செல்வம், குட்டி, வில்வம், கேயம், முரளி, சாந்தி, நேரு, பிரபா, பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், றஞ்சி, புஸ்பா, தவம், ராணி, இந்திரன், கமலினி, ஜமுனா, விமலன், தர்ஷினி, வதனி, விஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: அன்புதாசன் (லண்டன்) தொடர்புகளுக்கு: ரவீந்திரன். பிரான்ஸ் 0033749533865 கிரகேந்திரன். லண்டன். 00447984574731 லேட் சசீந்திரன். 00919789455512 ஜெயராணி. லண்டன். 00447459929150 யோகராணி. கனடா. 0015145083564 கஜேந்திரன். பிரான்ஸ். 033695708554 ஜீவேந்திரன். லண்டன். 00447944611917 சாந்தராணி. பிரான்ஸ். 0033758533164 சகலேந்திரன். லண்டன். 00447455978305 தனேந்திரன். லண்டன். 00447746739982 தபேந்திரன் நியுஷிலாந்து. 0064210748215
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2022
பதிவுகள்
December 2022
முழுப்பதிவுகள் |