மரண அறிவித்தல்
திருமதி. அமிர்தலிங்கம் வசந்தி (செல்வா)
தோற்றம்: 08/12/1960
மறைவு: 03/11/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வா, கட்டை மாமி என அழைக்கப்பட்ட திருமதி. அமிர்தலிங்கம் வசந்தி அவர்கள் சுகயீனம் காரணமாக 03/11/2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார் அமர்களான சத்தியமூர்த்தி-இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மகளும், அமரர் சின்னையா-அமிர்தலிங்கத்தின் பாசமிகு மனைவியும், வாகீசன் (லண்டன்), ஜெகதீசன் (லண்டன்), திலீபன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு தாயுமாவார்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்.
தொடர்பிற்கு:
அ.வாகீசன் - 0044 7561 700161
அ.ஜெகதீசன் - 00 44 7366 250441
அ.திலீபன் - 0065 9384 9970

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.