மரண அறிவித்தல்
திரு. முருகேசு சமூகசோதி
தோற்றம்: 20/08/1972
மறைவு: 15/09/2022
யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சமூகசோதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பிந்து அவர்களின் அன்புக் கணவரும்,