மரண அறிவித்தல்
திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
தோற்றம்:
மறைவு: 12/02/2022
திருப்பூர் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன் அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் தங்கவடிவேல் கண்டுமணி, சிவலிங்கம் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு பேரனும்,
சிறிஸ்கந்தராசா கமலா அவர்களின் மூத்த மகனும்,
சிறிகயன், கனிசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கார்த்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிசா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
வெள்ளிமயில் (பருத்தித்துறை) +94770600056
பதுமநிதி் (பருத்தித்துறை). +94771822592
பார்வைக்கு:
28/02/22 திங்கள்கிழமை பிற்பகல் 13:30 - 14:00 மணிவரை
Institut-Medico-Légal.
2 voies Mazas
Paris 75012
எனும் முகவரியில் பார்வையிடலாம்.
Metro 5 : Quai de la Rapée
இறுதிக் கிரியை:
Funérarium des Joncherolles
95, rue marcel sembat
93430 Villetaneuse.
எனும் முகவரியில் 01/03/2022 செவ்வாய்க்கிழமை 09:15 மணி முதல் 12:30 மணிவரை இறுதி நிகழ்வுகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
ஜெயா: +33 6 28 52 52 21

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.