மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி சோதிலிங்கம்
தோற்றம் : 19/04/1938
மறைவு : 19/01/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு சாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி சோதிலிங்கம் அவர்கள் 19/01/2022 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அழகவல்லியின் அன்புக்கணவரும்,

சந்திரதேவி (இந்தியா), ரமேஸ் (இந்தியா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ஜெயலட்சுமி (இந்தியா), சத்தியசீலன் (சத்தியன்) (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சதீஸ்வரன் (பிரித்தானியா), கிருஷ்ணாரூபி (பிரான்ஸ்), சஞ்சீவன், சோதியா (பிரான்ஸ்), பிரேமன், ரஜீபன், ரக்க்ஷா, தினிஷா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் காக்கைதீவு இந்துமயானத்தில் நடைபெற்றது.
இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் -:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0774027220.
சோதிலிங்கம் ரமேஸ் ( மகன் ) +949994255048 (இந்தியா).

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.