மரண அறிவித்தல்
திரு. இராமசாமி இரத்தினசிங்கம்
தோற்றம்: 08/06/1946
மறைவு: 21/04/2022
காங்கேசன்துறை பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தெனி அம்மன் கோவில் வியாபாரிமூலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 21/04/2022 வியாழக்கிழமை காலை இறைப்பாதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற இராமசாமி செல்வரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
தங்கமயில் அவர்களின் அன்புக்கணவரும்,
தர்மகுலசிங்கம், சுலேகா, சந்திரலேகா, இந்திரலேகா அவர்களின் அன்பு தந்தையும்,
சாந்தி, காலம்சென்ற செல்வசிவகுமரன் (ரவி), கஜேந்திரன், விநோதராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
குணேஸ், யாழினி, ராஜினி, மேகலா, நிஷா, கஸ்தூரி, துளசி, ஜெசிக்கா, ஜேனுசன், ஜஸ்மின், அயன், பிரவீன், திவிக்ஷன் அவர்களின் பாசமிகு பேரனுமாவார்.
ரஜனி, யோகேஷ், கேதீஸ், பாலேஸ்வரன், செந்தூர், சசி ஆகியோரின் அன்புப்பேரனும்,
கனிஸ்கா, நேஹா, பூங்கோதை, பூவிகா, பரணிகா, அகிலன், ரியாஸ், ரோகித், ரித்தீஷ், சஸ்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21/04/2022 அன்று வியாபாரிமூலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பொடிசிங்கம் (இலங்கை) : +94 (75) 551 9012
சுலேகா ( இலண்டன்): +44 7403 518130

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.