மயிலிட்டி
Myliddy.org
நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
மயிலிட்டி செய்திகள்
அமைப்புக்கள்
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
துயர் பகிர்வு
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
மரண அறிவித்தல்கள் 2022
மரண அறிவித்தல்கள் 2021
ஆக்கங்கள்
பொன்னையா மலரவன்
மகிபாலன் மதீஸ்
அருண்குமார் குணபாலசிங்கம்
அன்ரன் ஞானப்பிரகாசம்
சுகுமார் தியாகராஜா
நாகேந்திரம் கருணாநிதி
மயிலைக்கவி சண் கஜா
சங்கீதா தேன்கிளி
அஞ்சலி வசீகரன்
உறவுச்சோலை
கலைமகள் மகா வித்தியாலயம்
பிறந்தநாள்
நல்வரவு 2025
இரண்டாவது ஆண்டு நினைவு
அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.
மரண அறிவித்தல்
திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில்
தோற்றம்: 27/06/1954
மறைவு: 28/12/2024
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம், ஈஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி வீதி,பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில் அவர்கள் 28/12/2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர்களான விநாயகமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ராணி அவர்களின் அன்புக்கணவரும்
ரஜனி (பிரான்ஸ்), றஞ்ஜித் (சுவிஸ்), றமேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரண அறிவித்தல்
திரு. வடிவேலு யோகேஸ்வரன்
தோற்றம்: 09/09/1960
மறைவு: 16/12/2024
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வடிவேலு யோகேஸ்வரன் அவர்கள் 16/12/2024 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார், வள்ளிக்கொடி அவர்களின் அன்புக்கணவரும்,
நாகநந்தினி, நாகலோஜினி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
மரண அறிவித்தல்
திரு. முருகேசு சிவநேசன்
தோற்றம்: --/--/----
மறைவு: 12/11/2024
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சிவனேசன்(66) அவர்கள் 12/11/2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 7 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற துரைச்சாமி முருகேசு - மகேஸ்வரி தம்பதிகளின் மகனும்,
மரண அறிவித்தல்
திரு. தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி)
தோற்றம்:19/05/1956
மறைவு: 11/11/2024
மயிலிட்டி திருப்பூர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி) அவர்கள் 11/11/2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் அமரர்களான தம்பிராசா சோதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மேனகா அவர்களின் அன்புக் கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன்
தோற்றம்:
மறைவு: 19/10/2024
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ஒன்ராரியோ, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன் 19/10/2024 சனிக்கிழமை அன்று மாலை கனடாவில் அகால மரணமடைந்தார்.
அன்னார், அமரர் பஞ்சலிங்கம் மற்றும் வில்வராணி (பிரான்ஸ்) தம்பதியரின் பாசமிகு மகனும்,
மரண அறிவித்தல்
திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன்
தோற்றம்: 19/03 1986
மறைவு: 12/10/2024
(மயிலிட்டி மண்ணின் மைந்தன், யா/ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர், யாழ் பல்கலைக்கழக வர்த்தகபீட முன்னாள் மாணவர், தம்பிரோ நிறுவன யாழ் கிளை பிரதான முகாமையாளர்)
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன் (முகாமையாளர் - Damro Jaffna Branch) அவர்கள் 12/10/2024 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார் துரைலிங்கம் (வைரவன்) பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும், கவிஷ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரண அறிவித்தல்
திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியர்)
(1970 களில் மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை தற்போதைய மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 20/09/1939
மறைவு: 25/08/2024
யாழ்ப்பாணம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்கள் 25/08/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா )
பிறப்பு: 10/10/1944
இறப்பு: 19/07/2024
மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா) -
அவர்கள் 19/07/2024 வெள்ளிக்கிழ்மை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
மரண அறிவித்தல்
திரு. முருகுப்பிள்ளை தம்பிமுத்து
தோற்றம்: 18/01/1945
மறைவு: 16/07/2024
மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை தம்பிமுத்து அவர்கள் 16/07/2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் அமரர்களான முருகுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
இராஜேஸ்வரி (குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும். சரவணமுத்து இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.
மரண அறிவித்தல்
திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)
தோற்றம்: 05/04/1971
மறைவு: 12/07/2024
மயிலிட்டி தாழையடி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா) அவர்கள் 12/07/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அமரர்களான தங்கவேலாயுதம் (குட்டித்தோம்பான்) இராசமலர் ஆகியோரின் அன்பு மகளும்,
ஐந்தாவது ஆண்டு நினைவு
அமரர். குணபாலசிங்கம் தேவி
தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019
திருப்பூர் மயிலிட்டியை வதிவிடமாகவும், கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு.
திருமந்திரம் ( பாகம்
42
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
இறைவனோடு இரண்டறக் கலப்பது இன்பம்
“இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவிக்குத் தொழில்பல எண்ணினும்
அன்பில் கலவிசெய்து ஆதிப்பிரான் வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே” பாடல் எண் 281
மரண அறிவித்தல்
திரு. ஞானரட்ணம் அந்தோனிப்பிள்ளை
மண்ணில்: 08/09/1961
விண்ணில்: 02/06/2024
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02/06/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அந்தோணிப்பிள்ளை அலெக்ஸ்சாண்டர், திரேசம்மா அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
மரண அறிவித்தல்
திருமதி. இராக்கினியம்மா இராசையா
தோற்றம்: 06/04/1938
மறைவு: 01/06/2024
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், பாலாவி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராக்கினியம்மா இராசையா அவர்கள் 01/06/2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா (ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர். வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
(திருப்பூர் ஒன்றியம் பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மற்றும் மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை)
மயிலை மடியில் : 16/08/1938
மண்ணின் மடியில் : 30/04/2021
யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திருமந்திரம் ( பாகம் 41 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அன்பு செய்வார்க்கே இன்ப நிலை
என்அன்(பு) உருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்(பு)உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்(பு) உருகிப் பெருந்தகை நந்தியுந்
தன்அன்(பு) எனக்கே தலைநின்ற வாறே” பாடல் எண் 274
மரண அறிவித்தல்
திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை)
தோற்றம்: --/--/----
மறைவு: 21/04/2024
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை யை பிறப்பிடமாகவும் (இடம்பெயர்ந்து) சாத்தாவத்தை வைரவர் கோவிலடி மூத்ததம்பி வீதீ மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை) அவர்கள் 21/04/2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறையடி சேர்ந்துள்ளார்.
மரண அறிவித்தல்
திரு. விஜயரட்ணம் இரத்தினராசா
(முன்னாள் நகரசபை தவிசாளர், முன்னாள் இணக்கசபை தலைவர்)
மலர்வு: 09/12/1938
உதிர்வு: 01/04/2024
பிறப்பு: மயிலிட்டி
வதிவிடம்: மட்டக்குளி, கனடா
மயிலிட்டி பெரியநாட்டு தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் மட்டக்குளிய வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த
திரு. விஜயரட்ணம் இரத்தினராசா
அவர்கள் 01/04/2024 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
மரண அறிவித்தல்
திருமதி. யோகநாதன் தவணிதேவி
அன்னை மடியில்: --/--/----
ஆண்டவன் அடியில்: 31/03/2024
கதிரிப்பாயை பிறப்பிடமாகவும் தொண்டைமானாற்றை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. யோகநாதன் தவணிதேவி
அவர்கள் 31/03/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற (பொன்னில்லம்- மயிலிட்டி) யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர். சந்திரமணி செல்வராசா
VT Cash & Carry ஸ்தாபகர்
மண்ணில்: 06/09/1948
விண்ணில்: 24/01/2023
சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, திருகோணமாலை மற்றும் பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. சந்திரமணி (சந்திரா) செல்வராஜா
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்
திரு. அம்பலம் பொன்னையா அருளானந்தம்
அன்னை கையில் : 10/09/1944
முருகன் அடியில்: 18/01/2024
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கன் தேவன்துறை நாவலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் மாநகரினை வதிவிடமாகவும் கொண்ட
திரு. அருளானந்தம் அம்பலம் பொன்னையா
அவர்கள் வியாழக்கிழமை 18/01/2024 அன்று அதிகாலை முருகனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் அம்பலம் பொன்னையா-அமரர் நாகம்மா அவர்களின் அன்பு மகனும்,
நடனராணி அருளானந்தம் (கிளிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,