மரண அறிவித்தல்
திரு. விஜயரட்ணம் இரத்தினராசா
(முன்னாள் நகரசபை தவிசாளர், முன்னாள் இணக்கசபை தலைவர்)
மலர்வு: 09/12/1938
உதிர்வு: 01/04/2024
பிறப்பு: மயிலிட்டி
வதிவிடம்: மட்டக்குளி, கனடா
மயிலிட்டி பெரியநாட்டு தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் மட்டக்குளிய வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திரு. விஜயரட்ணம் இரத்தினராசா அவர்கள் 01/04/2024 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளி மற்றும் கனடாவை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திரு. விஜயரட்ணம் இரத்தினராசா அவர்கள் 01/04/2024 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் செல்வமணி தம்பதியினரின் பாசமிகு மூத்தமகனும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு குலக்கண்டு தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவனேஸ்வரி (பெரியகிளி), சுகுணேஸ்வரி (ஜனந்தி) ஆகியோரின் அன்புக்கணவரும்,
பிறேம்ராஜ், விஜிதராஜ், செந்தில்ராஜ், விஜயஜீவன், கிருஸ்ணராஜ், கிரிதராஜ், சிறீதராஜ், ஜீவராஜ், விஜயா, கருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜானகி, அமுதா, வதனா, பொபிஷா, வேணுஜா, அனுஷ்கா, தினந்தரி, செந்தூரன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினராணி, காலஞ்சென்ற நவரட்ணராசா, சுபாஸ்ரட்ணஜோதி, விஜயராணி, விஜயராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சோமேஸ்வரானந்தம், விஜயானந்தம் மற்றும் தங்கேஸ்வரானந்தம், இரகுனேஸ்வரி, பிறேமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமரன், பிரியன், வைஷ்ணவி, லாவண்யா, உல்லாசன், பௌர்ணமி, சுகுணேஷ், விஜய், கயல், யுவன், ஆரன், அஸ்வின், தளிர், ரியடோர், வின்சென்ற் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 04/04/2024 வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை6.00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையிலும்,
06/04/2024 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் காங்கேசன்துறை ஆழ்வார் ஒழுங்கையிலும் (தல்செவனவிற்கு எதிராக) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
07/04/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு காலை 10.00 மணிக்கு பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஜனனன் (சுவிஸ்)
+41789448219
றூபன் (இங்கிலாந்து)
+447723372807
சுதன் (கனடா)
+16479669198
விஜி (மருமகள், இலங்கை)
+94778672874
தகவல்:

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.