மரண அறிவித்தல்
திரு. முருகுப்பிள்ளை தம்பிமுத்து
தோற்றம்: 18/01/1945
மறைவு: 16/07/2024
மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை தம்பிமுத்து அவர்கள் 16/07/2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் அமரர்களான முருகுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
இராஜேஸ்வரி (குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும். சரவணமுத்து இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.

அன்னார் வாசுகி, சுவர்ணா (வவி), வசந்தமேனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிசோக், திரிசிகா, டிலானி, மலர்நிலா, கஜன், லிதுசா, ஜதுசா, விதுசன் ஆகியோரின் பேரனும்,
ஹேஷராவின் பாசமிகு பூட்டனும்,
அன்னார் மயில்வாகனம் (இந்தியா), காலஞ்சென்ற சபாரத்தினம், விசயரத்தினம் (இலங்கை), இராசரத்தினம் (குட்டிப்பெடியன் - இலங்கை), காலஞ்சென்ற இரத்தினவடிவேல் (புளுக்ககோ) ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16/07/2024 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் தையிட்டி மயிலிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனத்திற்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்:-
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மணிமாறன் (மகன் - இலங்கை) -
+94752296715
நிசோக் (பேரன் - இலங்கை)
+94770830463
வசந்தன் (மருமகன் -பிரான்சு)-
+33760289885
இராசரத்தினம்/குட்டிப்பெடியன் (உடன்பிறப்பு - இலங்கை)
+94763766265
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி
பிரான்சு கிளை

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.