மரண அறிவித்தல்
திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை)
தோற்றம்: --/--/----
மறைவு: 21/04/2024
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை யை பிறப்பிடமாகவும் (இடம்பெயர்ந்து) சாத்தாவத்தை வைரவர் கோவிலடி மூத்ததம்பி வீதீ மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை) அவர்கள் 21/04/2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறையடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம்சென்ற நாகமணி சுகிர்தவதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் (சாமாதானநீதவான் ஓய்வுபெற்ற கணக்காளர் சீமேந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன் (ஓய்வுபெற்ற நிலஅளவையாளர்), காலம்சென்ற இராஜேஸ்வரி+பரமேஸ்வரி. வடிவேஸ்வரன் (உதவிபாதுகாப்பு உத்தியோகத்தர் சீமேந்து கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருஷ்ணதாஸ் (ஆசிரியர்), ரூபதாஸ் (கனடா, முன்னாள்P H I), விமலதாஸ் (மென்பொருள் வடிவமைப்பாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 22/04/2024 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பில்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.