மரண அறிவித்தல்
திருமதி. இராக்கினியம்மா இராசையா
தோற்றம்: 06/04/1938
மறைவு: 01/06/2024
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், பாலாவி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராக்கினியம்மா இராசையா அவர்கள் 01/06/2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா (ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

மல்லிகா, பூலோகராணி, காலஞ்சென்றவர்களான புஸ்பராசா (புஸ்பன்), நேசராசா (நேசன்), யோகராசா (யோகன்) மற்றும் இளங்கநாயகி, யோகமலர்(மங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது நல்லடக்கம் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜெயம் (மருமகன்)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.