மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி அமிர்தலிங்கம்
(திருப்பூர் ஒன்றியம் - பிரான்சு கிளையின் காப்பாளர்)
பிறப்பு: 10/02/1952
இறப்பு: 22/03/2024
பிறப்பிடம்: திருப்பூர், மயிலிட்டி
வதிவிடம்: பிரான்ஸ்
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி அமிர்தலிங்கம் அவர்கள் 22/03/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் செல்லசாமி லட்சுமியம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மதிவதனம் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார், அமுதினி, வாணி, சுகந்தினி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமா, மதீஸ், அருணன் ஜெனிதன் ,கத்தரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அசினி, செரானா, திரிசான், வர்சா, லக்சா, அகரன், ஜெய்தன், ஜேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தருமலிங்கம், சடாச்சரலிங்கம், விசுவலிங்கம், காந்தமலர், நேசமலர், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சுரேஸ் (மகன்):
+33 7 78 24 26 12
மதீஸ் (மருமகன்):
+33 6 18 46 20 89
தகவல் - குடும்பத்தினர்

கிரியை:
28/03/2024 வியாழக்கிழமை
12.00 மணியிலிருந்து 14.00 மணிவரை
முகவரி:
CRÉMATORIUM DES JONCHEROLLES VILLETANEUSE.
95 RUE MARCEL SEMBAT,
93430 VILLETANEUSE.
தகனம்:
28/03/2024 வியாழக்கிழமை
15.00 மணியிலிருந்து 16.00 மணிவரை
முகவரி:
CRÉMATORIUM DE SAINT-SOUPPLETS
2 RUE DU PRÉ DE VORNAT – 77165 SAINT-SOUPPLETS
குறிப்பு:
கிரியை நடைபெறும் இடத்திலிருந்து தகனம் நடைபெறும் மயானத்திற்கு போக்குவரத்திற்கான வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் துயர்கலந்த பணிவான வணக்கங்களுடன்,
2/03/2024 அன்று இப்பூவுலகில் வந்தபணி முடித்து, பிறவிப்பயன் முடிந்ததால்,அமரத்துவமடைந்த எனது மாமனாரான அமரர்.செல்லசாமி அமிர்தலிங்கம் அவர்களின் துயர்செய்தி அறிந்து கூட இருந்தும், தொலைபேசி வாயிலாகவும், ஆறுதல், அனுதாபங்களை கூறி எமது துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்,
தொர்சிதமிழ்ச்சோலை / தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தினர்க்கும், எம் துயரில் பங்குகொண்ட தொர்சிவாழ் மக்களுக்கும், ஆரம்பத்திலிருந்து கூடவேயிருந்து எமது திருப்பூர் ஒன்றிய பிரான்ஸ் நிர்வாகத்தினர்க்கும்,தாயக நிர்வாகத்தினர்க்கும், திருப்பூர் இளைஞர் ஒன்றிய நிர்வாகத்தினர்க்கும் தமது அனுதாபங்களை இன்னும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கும், சிரமங்களை பாராது இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மருமகன் மதீஸ் |