மரண அறிவித்தல்
திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
(துரை ஸ்ரோர் - மயிலிட்டி)
தோற்றம் : 07/07/1946
மறைவு : 03/06/2023
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை) அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை லூர்தம்மா ஆகியோரின் மகனும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அழகம்மா ஆகியோரின் மருமகனும்,

மரியா (பேபி - நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன் (றேயிசன் - நோர்வே), றேயித்தா (லண்டன்), றீனா (நோர்வே), யசோ (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இவர் தேவதிரவியம் (குணம் கிறீம் ஹவுஸ் - இலங்கை), பெனடிக்ற் அம்மா (செல்வராணி - கனடா), பற்றிமாராணி (செல்வரத்தினம் - கனடா), காலஞ்சென்ற மாசில்லாராணி (செல்வமலர்), திருஞானசெல்வம் (செல்வம் - கொலண்ட்), பற்றிக் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராசா, தவராணி (இலங்கை), தேவராசா (ஜேர்மனி), காலஞ்சென்ற தேவி, யோகராசா (ராசா - நோர்வே) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
05/06/2023 திங்கள் அன்று பகல் யாழ்ப்பாணம் (White House) ல் பார்வைக்கு வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக நோர்வே நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இரங்கல் திருப்பலி:
16/06/2023 வெள்ளிக்கிழமை அன்று
St. Magnus Katolske Kirke (Romeriksgata 1, 2003 Lillestrøm) இல் காலை 11.00 மணிக்கு இடம்பெறும்.
குறிப்பு: பார்வைக்கு வைக்கப்படும் இடம், திகதி, நேரம் போன்ற விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
004795123722
0771869015

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.