• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு)

9/11/2023

Comments

 
Picture

மரண அறிவித்தல்
​திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு)
​
தோற்றம்: 
மறைவு: 09/11/2023

​
கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு) அவர்கள் 09/11/2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக்கணவரும்,

பவானி, மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகேந்திரன், சுதாகரன் (சுதா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மாதங்கி, கோபிகன், ரக்‌ஷினி ஆகியோரின் 
பூட்டனும்,

காலஞ்சென்ற இந்திரலிங்கம், சுந்தரலிங்கம் (லிங்கம்), காலஞ்சென்ற உருத்திராட்சரூபவதி (தேவி), பரமலிங்கம் (அப்பு), இரத்தினலிங்கம் (சின்னத்தம்பி), குலரூபவதி (பிள்ளை அக்கா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்ற தவம் (பொட்டு), காலஞ்சென்ற குணபாலசிங்கம், அமிர்தயோகம், புவனேஸ்வரி, இந்திரலிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 09/11/2013 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கதிரிப்பாய் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
​
இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2023

     

    பதிவுகள்

    November 2023
    October 2023
    September 2023
    August 2023
    July 2023
    June 2023
    May 2023
    April 2023
    March 2023

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.