![]()
மரண அறிவித்தல்
திரு. சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி) தோற்றம்: 22/11/1963 மறைவு: 03/08/2023 வேல்வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு. சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி) அவர்கள் 03/08/2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் யோகராணி(பூக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும், கலைவாணி, கயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் ஆரியப்புமாலையின் பாசமிகு மகனும்,
தங்கத்திரவியம்(சீனாப்புலி- அமரர்), குமரகுலசிங்கம்(அப்பா-மாவீரர்), அம்மன்கிளி(பேபி-இலங்கை), நாராசா(ரவி-இலண்டன்), சுசிலாதேவி(ராணி-சுவிஸ்), சுரேஸ்(இலங்கை), செல்லக்குமார்(கட்டக்குமார்-இலங்கை), சுதன்(பிரான்சு), சுதாகரன்(மாவீரர்), சுகன்(பிரான்சு) ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சித்தாயை வேண்டுகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வேல்வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனத்திற்காக மயிலிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல். சகோதரர்கள் தொடர்புகளுக்கு: சுதன்- +33 6 26 06 65 60 சுகன்- +33 6 16 39 16 98 செல்லக்கதிரமலை(மாமா)- +94764050547 சுரேஸ் - +94771690904
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2023
பதிவுகள்
September 2023
முழுப்பதிவுகள்
|