• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திருமதி. இலங்கைநாயகம் இரத்தினசிகாமணி

4/9/2023

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. இலங்கைநாயகம் இரத்தினசிகாமணி

​தோற்ரம் - 26/06/1926
மறைவு - 04/09/2023

​
மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பட்டுக்கோட்டையை (இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இலங்கநாயகம் இரத்தினசிகாமணி அவர்கள் 04/09/2023 திங்கள்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

​அன்னார் காலம்சென்ற மாணிக்கம் இலங்கநாயகம் அவர்களின்  அன்பு மனைவியும்,

காலம்சென்ற கணபதிப்பிள்ளை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்ற மாணிக்கம் பொன்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,

காலம்சென்றவர்களான கந்தசாமி, பஞ்சவர்ணம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

குலதவநாயகம்(றஞ்சிதம்) தேவராசா, புஷ்பலதா, குணநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அலெக்ஸ்சாந்திரா, புஷ்பராணி, காலம்சென்ற ஜெயசோதி, சுமங்களா ஆகியோரின் மாமியும்,

குணேஷ், குணா, லாலா, லலிதா, சந்துரு, வினுஜா, நிவிஜன், நிருபா, அஜந்தா, மாலா, குணாளன், சங்கர் தக்‌ஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் தனுஷ், தஷ்ணகி, தினோஷ், நிதுஷ், பிரித்திகா, ஹன்சிகா, டிவாணி, யோவனா, டேவியான ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவர்.

இறுதிக்கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் 05/09/2023 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்று, பிற்பகல் 3.00 மணிக்கு பட்டுக்கோட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்படும். 

​இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
​
றஞ்சிதம்:- +919443587135
தேவன்:- +33664113378
கலா:-  +33661676407
குணா- +3333619125551
குணேஷ்:- +447946420953
லாலா:- +447541127314

​
இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2023

     

    பதிவுகள்

    November 2023
    October 2023
    September 2023
    August 2023
    July 2023
    June 2023
    May 2023
    April 2023
    March 2023

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.