மரண அறிவித்தல்
திருமதி. உருத்திராபதி மதுரம்
தோற்றம்; 12/05/1947
மறைவு: 18/04/2023
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உருத்திராபதி மதுரம் அவர்கள் 18/04/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சரசு ஆகியோரின் அன்பு மருமகளும்,
பொன்னுத்துரை உருத்திராபதி அவர்களின் அன்பு மனைவியும்,
விஜி (சுவிஸ்), ராஜி (லண்டன்), செல்வம் (சுவிஸ்), ரமேஸ் (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 23/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் தொடர்புகளுக்கு:
செல்வம் (மகன்): +41 79 749 13 65
ரனேஸ் (மகன்): +44 7846 82 9802

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.