![]()
மரண அறிவித்தல்
திரு. சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்) தோற்றம் : 26/12/1953 மறைவு : 26/04/2023 மயிலிட்டி பெரியநாட்டு தேவன்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்) அவர்கள் 26/04/2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
நல்லடக்க ஆராதனை 30/4/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் பருத்தித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தப் பக்கம்
|
மரண அறிவித்தல்கள் 2023
பதிவுகள்
September 2023
முழுப்பதிவுகள்
|